ஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..! வைரலாகும் பழைய வீடியோ..!

180

இணையத்தில் எது எப்போது வைரலாகும் என்று யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத வீடியோக்கள் கூட, இணையவாசிகளால் ரசிக்கப்பட்டு வைரலாகும்.

அந்த வகையில், ஒரு நபர் ஆட்டுக்கு மறுபிறவி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நபர் ஆடுகளை மேய்த்து வருகிறார்.

அப்போது, ஒரு கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதால், இறக்கும் தருவாய்க்கு சென்றுவிடுகிறது. இதனைப்பார்த்த அந்த நபர், ஆட்டின் வாயில் ஊதுகிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, இறக்கும் நிலையில் இருந்த ஆடு சுறுசுறுப்பாக ஓடுகிறது. இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement