குடிபோதையில் நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

136

பெருமாநல்லூரில் 2018ல் குடிபோதையில் கார்த்திக் என்பவரை கொலை செய்த ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of