“ஆஃபர் குடுத்தது ஒரு குத்தமா” 100 கோடிக்கு செலவு வைத்த பயணி

2033

1987ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுமார் 250,000 டாலர் செலவு செய்து அமெரிக்கா ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமான சேவை நிறுவனத்தில் “லைப்டைம் அன்லிமிடெட்” டிக்கெட் ஒன்றை பெற்றார். அதிலும் குறிப்பாக அது முதல் வகுப்பிற்கான “லைப்டைம் அன்லிமிடெட்” டிக்கெட்.

america-airlines

இந்த டிக்கெட்டை பயன்படுத்தி அந்த நபர் சுமார் 10,000 முறைக்கு மேல் அந்த விமான சேவையில் முதல் வகுப்பில் பயணம் செய்து அந்த நிறுவனத்திற்கு 21,000,000 டாலர் செலவு வைத்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து இதை கண்டறிந்த அந்த நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு அவரின் அந்த சலுகை பயணசீட்டை ரத்து செய்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of