சந்தேகத்திற்கிடமாக கிடந்த கைப்பை – பரபரப்பான விமான நிலையம்

211

கர்நாடக மாநிலம், மங்களூரு விமான நிலையத்தில், சந்தேகத்திற்கிடமாக கைப்பை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து, விமான நிலைய போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், கைப்பையை சோதனை செய்தனர். இதில், கைப்பையில் வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டு உடனே அப்புறப்படுத்தப்பட்டது.

Bomb

இந்த சம்பவத்தை அடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும், அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of