மன்சூர்அலிகான் எத்தனை வாக்குகள் பெற்றார் தெரியுமா?

2298

இன்று காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை ஒரு சில தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 3 மணி நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார்.

அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of