தீவிரவாதி என பரவிய புகைப்படம் ”Fake” – ஆதாரங்களை வெளியிட்ட நிறுவனம்

801

தீவிரவாதி என கூறி ஒரு புகைப்படம் பரவிய நிலையில் தற்பொழுது அது மார்பிங் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.


புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளான் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களிலும், ஒரு சில முக்கிய செய்தி நிறுவனங்களிலும் பரவியது..


இந்த நிலையில் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என தனியார் செய்தி நிறுவனம் ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of