மாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட டுவீட்..!

303

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயககத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டார். ஏற்கனவே இந்த படத்தில் 2 போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் மூன்றாம் போஸ்டர் வெளியானது.

இதில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி மற்றும் ஹீரோ விஜய் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டார் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அது பற்றி ட்விட்டரில் சினிமா பிரபலங்களும் பலர் வியந்து பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஸ்சர்ட்லெஸ் (shirtless) சண்டை காட்சி தான் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. இந்த போட்டோவை கிளிக் செய்தது பிரபல போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம் தான். அவரே இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of