“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..!

386

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்சேதுபதி, சாந்தனு பாக்யாராஜ் உட்பட பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ஒரு குட்டி கதை என்ற பெயரி;ல் ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலிசாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கில் ரிலீஸ் குறித்து இன்று மாலை அப்டேட் வெளியாக இருக்கிறது.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள், மாஸ்டர் செகன்ட் சிங்கில் என்ற ஹேஷ்டேக்கையும், மாஸ்டர் அப்டேட் என்ற ஹேஷ்டேக்கையும் டிரென்டு செய்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of