மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியீடு..!

576

நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் 2 போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில் 3-வது போஸ்டருக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of