பாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்

605

நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த 13-ஆம் தேதி அன்று வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், வசூலில் அதிரடி காட்டி வருகிறது.

அதன்படி 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் வசூல் திரையுலகினர் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், #MasterEnter200CrClub என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement