வெளியான டிராக் லிஸ்ட்..! மாஸ்டர் படத்தில் 3 இசை அமைப்பாளர்கள்..! டிவிஸ்ட் கொடுத்த படக்குழு..!

539

கைதி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தாக இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நேரலையில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அதில், யுவன் சங்கர் ராஜா அந்த கண்ண பாத்தா எனும் பாடலையும், சந்தோஷ் நாராயணன் பொலக்கட்டும் பரபர எனும் பாடலையும் பாடியுள்ளனர்.

3 இசையமைப்பாளர்கள் இனைந்து மாஸ்டர் திரைப்படத்தின் இசை ஆல்பம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement