மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் – மயில்சாமி அண்ணாதுரை

303

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும். சந்திரயான்-2 வெற்றி என்பது செப். 7-ம் தேதி தான் தெரியும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of