அப்போலோவில் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை

595

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்.

apollo-press-release-about-stalin

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்து இன்று காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement