“மீரா மிதுன் உயிரிழந்துவிட்டார்..” – இப்படி சொன்னது யார்-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

723

பிக்-பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை மீரா மிதுன்.

எப்போதும், சர்ச்சைக்குரிய வீடியோக்களையும், பதிவுகளையும் வெளியிட்டு வருவதால், நெட்டிசன்கள் மத்தியில் அடிக்கடி பேசுபொருளாக மாறுபவர் மீரா.

இந்நிலையில், மீரா மிதுன் உயிரிழந்துவிட்டார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா மிதுனே கூறியிருக்கிறார். இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை நெட்டிசன்கள் வீசி வருகின்றனர்.

எதற்காக இவ்வாறு செய்தார் என்று காரணம் தெரியாத நிலையில், அவரது டுவிட்டர் கணக்கை யாரவது ஹேக் செய்துவிட்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement