தலைவர்களுக்கு மணிமண்டபம்..

71
Memorials

கடந்த சில நாட்களாக 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல அறிக்கைகளை தந்துவருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று தலைவர்கள் பலருக்கும் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிக்கைகளை கூறினார். வீ .கே பழனிசாமி கவுண்டருக்கு கோவையில் மணிமண்டபம்.

நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி. பண்ணீர்செல்வத்திற்கு மணிமண்டபம். இரட்டைமலை ஸ்ரீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் மணிமண்டபம்.

கன்னியாகுமரியில், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளைக்கு நூலகத்துடன் கூடிய மண்டபமும், அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.