நீரை சாப்பிட வேண்டும்! உணவை குடிக்க வேண்டும்! ஏன் தெரியுமா..?

964

இன்றைய நாட்களில் நாம் அணைவருக்கும் அதிகமான அளவில் நோய்கள் வருது. இதுக்குலாம் நம்முடைய கலாச்சார மாற்றங்கள் தான் காரணமாக உள்ளதென்பது நிதர்சனமான உண்மை.

நம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட நமக்கு பயன் அதிகமாக இருக்கு. ஆனால் நாகரீக மாற்றம் என்று பலர் அதை தவிர்த்து விடுகின்றனர். இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

நீரை சாப்பிட வேண்டும், உணவை குடிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு உணவை வாயில் நன்றாக மென்று, கூழாக்கி, நீராகாரமாக குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

தண்ணீரை, மெதுவாக சப்பி சப்பி சாப்பிட வேண்டும், தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளன. தண்ணீரை சப்பிக் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஆறு வகை சுவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

இதனால் நொதிகள் கலந்து, உடலுக்கு நன்மைகள் ஏற்படுகிறது. அண்ணாந்து கடகட என தண்ணீர் குடிப்பவர்களுக்கு டான்சில் நோய் வர வாய்ப்புள்ளது. தொண்டை வழியாக தண்ணீர் கடக்கும் போது, டான்சில் என்ற பகுதி வேகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

எனவே அதில் நோய் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். தண்ணீரை மெதுவாக குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், இளைப்பு, நெஞ்சுசளி மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதியும் வராது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of