மாஸ் வரவேற்பு பெற்ற மெர்சல் பட தயாரிப்பாளர்!

156

விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்தவர் ஹேமா ருக்மணி.

தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் அட்லி இயக்கிய மெர்சல் படத்தை தயாரித்தார்கள்.

படமும் ஹிட்டானது. அடுத்தடுத்து யாருடைய படத்தை அவர்கள் தயாரிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அவர் சிறப்பு ஜூரியாக தென்னிந்தியாவின் ICONIC WOMEN SUMMIT-ல் பங்கேற்றுள்ளார்.