விமானநிலையம் – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

140

உயர் அழுத்த மின் கோளாறு காரணமாக விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம், ஆலந்தூர், பரங்கிமலை, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of