அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்

464

மகாராஷ்ராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனம பெய்ய உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement