வைரஸ் தொற்றுக்கு MGR குடும்பத்தில் ஒருவர் பலி..!

298

அதிமுகவின் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி. இவருக்கு, எம்.சி.சந்திரசேகர் என்ற மகன் உள்ளார்.

அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய இவர், அதற்கு பின் பெரிய அளவில் அரசியலில் ஈடுபடவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சந்திரன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of