தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ

488

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பெங்களூரு நெடுஞ்சாலையில் பாலத்தை கடக்க முயன்ற மினி லாரி தண்ணீரில் அரை கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக மினி லாரியின் ஓட்டுநர் ஆரிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.