“இதனால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார்” – அமைச்சர் சொன்ன பலே காரணம்..!

185

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது போடப்பட்ட பொய் வழக்கால் தான், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவுக்கு எதிராக பொய் வழக்கு போட தூண்டியவர் ப.சிதம்பரம் என குற்றம்சாட்டினார்.

பொதுமக்கள் விரும்பாத சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால், அதனை எதிர்ப்போம் என, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of