இது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் | Hospitals | Harshvardhan

143

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் என்பது மத்திய அரசின் திட்டங்களில் ஒன்று. தற்போது இந்த திட்டத்தை பயன்படுத்தி 1,200 ஆஸ்பத்திரிகள் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 338 ஆஸ்பத்திரிகள் மீது இடைநீக்கம், அபராதம் விதிப்பது, பட்டியலில் இருந்து ஆஸ்பத்திரியின் பெயரை நீக்குவது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மேலும் 376 ஆஸ்பத்திரிகள் மீது விசாரணை நடைபெறுகிறது.

மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மட்டுமின்றி, இந்த ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of