விளம்பரத்திற்காக திமுக தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளது – ஜெயக்குமார்

283

நாகை மாவட்டம் நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் மூலம் 34 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, புதிய மீன்பிடி துறைமுக இடத்தினை,
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை தூர்வாருவதன் மூலம் கடல் அரிப்பு
தடுக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றார். சாகர்மாலா உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் மீனவர்களின் விருப்பத்திற்கு
மாறாக, தமிழக அரசு செயல்படுத்தாது என உறுதியளித்தார்.

Advertisement