“ஹே.. டிஸ்கால்.. டிஸ்கால்..” குத்துச்சண்டை வீரருடன் சண்டையிட்ட ஜெயக்குமார்

431

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் வீரர் ஒருவருடன் சண்டையிட்டார்…. இறுதியில் யார் வெற்றி பெற்றார் என்பதை நீங்களே பாருங்கள்….