துரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்

341

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுவுக்கு வந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஒரு ஆலமரம் என்றும், திமுகவில் அதிருப்தியில் யார் இருந்தாலும் அதிமுக நிழல் கொடுக்கும் எனவும் கூறினார்.

திமுக பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement