TNPSC முறைகேட்டிற்கு கட்டமைப்பை ஏற்படுத்தியதே திமுக ஆட்சியில் தான் – ஜெயக்குமார்

300

TNPSC விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், TNPSC-யில் நடக்கும் முறைகேட்டிற்கு கட்டமைப்பை ஏற்படுத்தியதே திமுக ஆட்சியில் தான் என குற்றம் சாட்டினார்…

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of