அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு திடீர் உடல்நலக்குறைவு… – மருத்துவமனையில் அனுமதி..!

372

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக வேட்பாளரை ஆதரித்து களக்காடு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயக்கமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of