தமிழ் பேசத் தெரியாமல் உளறி வருகிறார் ஸ்டாலின்…!

230

தமிழ் பேசத் தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் உளறி வருகிறார் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட குழு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 95 வயது வரை திமுக தலைவர் கருணாநிதி சரியாக பேசி வந்ததாகவும், ஆனால் மு.க ஸ்டாலின் தற்போது தமிழ் பேசத் தெரியாமல் உளறி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of