எகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு

420

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக ஆட்சி காலத்தில் வெங்காய விலை கேட்டாலே கண்ணீர் வரும் நிலைதான் என்று குற்றம்சாட்டினார்.

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு அதனை பரிசோதித்தார் என தெரிவித்தார்.

மேலும் இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும் எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of