ரஜினி ஸ்டைலில் கமலை அசிங்கப்படுத்திய அமைச்சர்

597

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு முதியோர்களுக்கு கிரீடம் சூட்டி கெளரவித்தனர்.

பின்னர் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும், முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், இளைஞர்கள் வரவேண்டிய நேரத்திற்கு அரசியலுக்கு வருவார்கள் என்றம், அதுகுறித்து கமல்ஹாசன் ஆதங்கப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

Advertisement