பிரதமர் என்று கூறி, கட்சி பதவியில் இருந்தே விலக்கிவிட்டார் !

520

சாத்தூரில் நிருபர்ககளை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்த்தப்படும் என்று முதல் -அமைச்சர் கூறவில்லை. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படும். எனவே கொள்முதலும், நுகர்வோரும் பாதிக்காத வகையில் அந்த பணி இருக்கும் என்றார்.

பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வளமான நாடாக, ஏழைகள் இல்லாத நாடாக அமைய மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது என்று கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே? என்ற கேள்விக்கு,

மு.க.ஸ்டாலின் எதைத்தான் நல்லது என்று சொல்வார்? ராகுலை பிரதமர் என்றார். அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அவர் எதிர்கட்சி. அப்படித் தான் கூறுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
ட.பன்னீர்செல்வம் Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
ட.பன்னீர்செல்வம்
Guest
ட.பன்னீர்செல்வம்

எல்லாம் நேரம்! கண்டதெல்லாம் பேசுதுங்க!