கல்யாணம் ஆன உடனே குழந்தை பிறக்காது! – செங்கோட்டையன்!

110

பள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்று திமுகவைச் சேர்ந்த பெரியசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இன்று கேள்வியெழுப்பட்டது.

அதற்கு, “பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து பெரியசாமியுடன் விவாதம் நடத்த தயார்.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள், அடுத்த ஆண்டுதான் தெரிய வரும்.

ஒருவருக்கு கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பிறந்துவிடாது”

என்று அவர் பதிலளித்தார்.