பள்ளி மாணவர்களுக்கு இ-பாஸ் அவசியமா..? – செங்கோட்டையன் பதில்..!

313

பள்ளி மாணவர்கள் இ-பாஸ் பெறும் முறை குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பள்ளி தேர்வு மதிப்பெண்ணில் குழறுபடி ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement