முதலமைச்சரின் காலணியை கையில் எடுத்த அமைச்சர்..! அரசு விழாவில் பரபரப்பு..!

584

புதுச்சேரி அரசின் சார்பில் நெட்டப்பாக்கம் கிராமத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அப்போது முதலமைச்சர் நாரயணசாமி கழற்றிவிட்டுச் சென்ற காலணியை, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கையில் எடுத்து வந்து முதலமைச்சரிடம் கொடுத்தார்.

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்து முதலமைச்சர் நாரயணசாமி, அமைச்சர் கையில் இருந்து காலணியை உடனடியாக பறித்தார். இதுபோன்ற செயல்களை இனி செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of