மிராஜ் 2000-ன் தாக்குதலால் குழந்தைக்கு நேர்ந்த நிலை!!

701

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்களை இந்தியா பயன்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங், சோனம் சிங் தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என்று பெயரிட்டுள்ளனர்.

பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் அவர்களுக்கு பிறந்ததால், குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of