NEET தேர்வு எழுதித்தான் தமிழிசை மருத்துவரானாரா? தமிமுன் அன்சாரி பளார்!

295

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் பாஜக மாநில தலைவராக உள்ள தமிழிசை நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவரானாரா.

இதே நிலை நீடித்தால் அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு வந்துவிடும். கஜா புயல் தாக்கிய போது வராத பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்காக தமிழகத்துக்கு வந்துள்ளார் என்றார் தமிமுன் அன்சாரி.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of