கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து

294

இந்தியா 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வென்றுள்ளது. அதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெறிவித்தனர்.