இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பீரங்கியை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

444

 

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எல் அன்ட் டி நிறுவனத்திற்கு சென்ற பிரதமர், அந்நிறுவனத்தின் ஆயுத தளவாட உற்பத்தி ஆலையை பார்வையிட்டார்.

அவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ உயரதிகாரிகளும் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் எல் அன்ட் டி நிறுவனம் கட்டமைத்த பீரங்கியில் அமர்ந்து பிரதமர் மோடி, ஆய்வு மேற்கொண்டார். கே-9 வஜ்ரா ரக பீரங்கியானது 40 கிலோ மீட்டர் தொலைவுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of