பிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother

219

பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் நேற்று கொண்டாடினர். மோடி தனது பிறந்த நாளன்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் மோடி தனது பிறந்தநாளான நேற்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். தனது தாயார் ஹீராபென் வசிக்கும் சகோதரரின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது தாயாருடன் இணைந்து அவர் உணவு அருந்தினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of