ட்ரெண்டாகும் மோடி சேலை – சூரத்

179

கடந்த சில நாட்களுக்கு முன் தீவிரவாத விமானங்களை விரட்டிச்சென்று, பின் பாக். ராணுவத்திடம் சிக்கி இரண்டு நாட்களுக்கு பின் தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் அவர்களின் மீசை மிகவும் பிரபலமானது, இளைஞர்கள் பலர் அவரைப்போன்ற மீசை வைக்க தொடங்கினர்.

அதைப்போலவே தற்போது ட்ரெண்டாகி வருகிறது மோடி அவர்களின் உருவம் கொண்ட சேலைகள். “பில்வாரா” எனும் இடத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் இதைப்பற்றி கூறுகையில், சூரத்திருந்து இந்த சேலைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சேலைகளை வாங்கி செல்வதாகவும் அவர் கூறினார்.

111AIRSTRIK12.3.19

மோடி அவர்களின் உருவத்தோடு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படையின் போர்விமான படங்களும் இதில் உள்ளதால் இதை அணிவதன் மூலன் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உணர்கிறோம் என்று இதை வாங்கி செல்வோர் குறிப்பிடுவதாகவும் தகல்வல்கள் தெரிவிக்ரின்றன.