இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறாரா மோடி? – சற்று நேரத்தில் பிரதமர் நாட்டுமக்களிடையே உரை

543

12 மணிக்குள் நாட்டு மக்களிடையே உரையாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய செய்தியை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். பிரதமரின் இத்தகைய அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

பணமதிப்பிழப்பு போன்ற அதிர்ச்சி செய்தியை கூறுவாரா அல்லது இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா? என மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of