நார்வே அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

298

இந்தியா வந்துள்ள நார்வே அதிபர் எர்னா சோல்பெர்க் க்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பளா வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அவரை வரவேற்றார்.

அங்கு பேசிய அவர், இந்தியாவில் தாம் இருப்பது உற்சாகம் அளிப்பதாகவும், இந்த பயணத்தில் இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு பெருகும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.