மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம்

86

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் செல்கின்ற போது அவருக்கு நினவு பரிசுகள் வழங்குவது வழக்கமாகும்.இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளதன் மூலம் 15கோடியே 13 லட்சம் ரூபாய் கிடத்துள்ளது. இத்தகவலை மாநிலங்களை கேள்வி நேரத்தின்போது கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of