மாலத்தீவில் அதிபர் தேர்தலை நேர்மையாக நடத்த, இந்தியா உதவ வேண்டும்

722

ஐரோப்பிய நாடுகளின் தொடர் அழுத்தம் காரணமாக மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சுமார் 4 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாலத்தீவில் நாளை பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, கூட்டணி அமைத்துள்ளன. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அரசியல் வல்லுனர்கள் தேர்தல் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாலத்தீவில் அதிபர் தேர்தலை நேர்மையாக நடத்த, இந்தியா உதவ வேண்டும் என்று முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of