தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் கேப்டன் | Mohammad Azharuddin

1468

முகமது அசாருதீன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். சில வருடங்களுக்கு முன்பு இவர் மீது சூதாட்ட புகார் எழுந்தது ஆகையால் பிசிசிஐ இவரை நீண்ட காலமாக கிரிக்கெட் நடவடிக்கையில் இருந்த விலக்கி வைத்திருந்தது.

அசாருதீன் தன் மீது எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டு, குற்றமற்றவர் என நிரூபித்தார். இருப்பினும் 2017-ம் ஆண்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்க பதவிக்கு அவர் விண்ணப்பத்தபோது, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 27-ம் தேதி தேர்தல் வரும் நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of