“அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிலும் இவர் தான்..” – அப்டேட் கொடுத்த திரௌபதி இயக்குநர்

748

ஆணவக்கொலைகளை நியாப்படுத்தும் விதமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் திரௌபதி. பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவர் தான், இந்த திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

குறைந்த பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, தனது அடுத்த படத்தின் தலைப்பும் கடவுள் பெயராக தான் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திலும் ரிச்சர்டு தான் கதாநாயகன் என்றும், படத்தின் டைட்டில் ஒரு நல்ல நாளில் அறிவிக்கப்படும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of