இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.05.2019

720

 1. கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்தில் காலணி வீசியதால் பரபரப்பு. 10 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை.
 2. இந்து தீவிரவாதம் குறித்து தான் பேசியதில் தவறு இல்லை? சரித்திர உண்மையை பேசியதாக கமல்ஹாசன் விளக்கம்.
 3. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து. தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி.
 4. அ.தி.மு.க ஆட்சியை கலைக்க மட்டுமே ஆதரவு. தி.மு.க ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என தினகரன் திட்டவட்டம்.
 5. ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படாது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம்.
 6. அமித்ஷா பேரணியில் வன்முறை எதிரொலி. மேற்குவங்கத்தில் இன்று இரவுடன் பிரச்சாரம் நிறைவு.
 7. பா.ஜ.க கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
 8. விவசாயிகளின் வருமானம் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும். பிரதமர் மோடி மீண்டும் வாக்குறுதி.
 9. பஞ்சாப் வன்முறை சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதி.
 10. தமிழக தேர்தலில் எத்தனை தபால் வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
 11. நாடு கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது. வழக்கை பாதிக்கும் என மத்திய அரசு விளக்கம்.
 12. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும். இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு.
 13. கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்தில் காலணி வீசியதால் பரபரப்பு. 10 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை.
 14. இந்து தீவிரவாதம் குறித்து தான் பேசியதில் தவறு இல்லை? சரித்திர உண்மையை பேசியதாக கமல்ஹாசன் விளக்கம்.
 15. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து. தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி.
 16. அ.தி.மு.க ஆட்சியை கலைக்க மட்டுமே ஆதரவு. தி.மு.க ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என தினகரன் திட்டவட்டம்.
 17. ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படாது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம்.
 18. அமித்ஷா பேரணியில் வன்முறை எதிரொலி. மேற்குவங்கத்தில் இன்று இரவுடன் பிரச்சாரம் நிறைவு.
 19. பா.ஜ.க கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
 20. விவசாயிகளின் வருமானம் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும். பிரதமர் மோடி மீண்டும் வாக்குறுதி.
 21. பஞ்சாப் வன்முறை சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதி.
 22. தமிழக தேர்தலில் எத்தனை தபால் வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
 23. நாடு கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது. வழக்கை பாதிக்கும் என மத்திய அரசு விளக்கம்.
 24. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும். இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு.
Advertisement