தாய்ப்பாலில் கெமிக்கல்..? அதிர வைக்கும் அறிக்கை!

713

ஒரு குழந்தை சத்துடன் வாழ்வதற்கு, அந்த குழந்தை குடிக்கும் தாய்ப்பாலை பொறுத்ததே. இந்த தாய்ப்பாலில் அவ்வளவு சத்துக்கள் ஒளிந்துக்கிடக்கின்றன.

இந்நிலையில் தி கமென்ஸ் என்வைரான்மென்ட்டல் அன்ட் ஆடிட் கமிட்டி பிரிட்டனில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில், பிரிட்டனில் உள்ள பெண்கள் பயன்படுத்தும் அழங்காரப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் என அனைத்திலும் ரசாயணத்தன்மை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால், அப்பெண்களின் உடலில் கடந்த 1988ம் ஆண்டு முதலாக ரசாயணத் தன்மையும் அதிகரித்துள்ளது. மேலும், அதில் ஒரு சிலருக்கு, அவர்களின் தாய்ப்பாலிலும் ரசாயணத் தன்மை இருப்பது தெரிய வந்ததுள்ளது.

இந்த விவாகரம் பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, மேற்கண்ட கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of