இது மாதிரி மாமியார் கேப்பீங்க.. 67 வகை உணவு.. மருகனுக்கு ஸ்பெஷல் உபசரிப்பு..

720

உலக நாடுகள் பலவற்றிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் ஏகப்பட்ட பழக்கங்களும், கலாச்சாரங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதில், மிகவும் முக்கியமான ஒன்றாகவும், இன்றளவும் பலரால் பின்பற்றப்பட்டு வருவது என்றால், அது விருந்தோம்பல் தான்.

இந்நிலையில், ஆந்திராவில் மருமகனுக்கு மாமியார் செய்த ஏற்பாடு அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, ஆந்திராவில், தனது வீட்டிற்கு முதன்முறையாக சாப்பிட வந்த மருகனுக்கு, அவரது மாமியார் 67 வகையான உணவை சமைத்து அசத்திக்காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்டதையடுத்து, அது வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of